ரயிலில் கடத்திய வெள்ளி பறிமுதல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பாலக்காடு : பாலக்காட்டில் ரயிலில் கடத்தி வந்த, ரூ. 22.40 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகை பறிமுதல் செய்யப்பட்டது.ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று, கேரளா பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். பாட்னா- - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பயணியை சோதனையிட்டபோது, 32 கிலோ வெள்ளி நகை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.விசாரணையில், அவர் திருச்சூரை சேர்ந்த ஷேக் முகமது
 ரயிலில் கடத்திய வெள்ளி பறிமுதல்


பாலக்காடு : பாலக்காட்டில் ரயிலில் கடத்தி வந்த, ரூ. 22.40 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகை பறிமுதல் செய்யப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று, கேரளா பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். பாட்னா- - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பயணியை சோதனையிட்டபோது, 32 கிலோ வெள்ளி நகை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.விசாரணையில், அவர் திருச்சூரை சேர்ந்த ஷேக் முகமது 42 என்பதும், சேலத்தில் இருந்து நகை கடத்தி வந்ததும் தெரியவந்தது. கடத்தல் நகை மதிப்பு ரூ.22.40 லட்சம். ஜி.எஸ்.டி., துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X