'பா.ஜ., ஆட்சியில் பெண்களுக்கு பயன்'

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பனாஜி : ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக பெண்கள் அதிகம் பயன் அடைந்துள்ளனர்,'' என, பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.கோவா மாநில பா.ஜ., மகளிர் அணி கூட்டம் பனாஜி நகரில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில்

பனாஜி : ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக பெண்கள் அதிகம் பயன் அடைந்துள்ளனர்,'' என, பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

கோவா மாநில பா.ஜ., மகளிர் அணி கூட்டம் பனாஜி நகரில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களால் பெண்கள் அதிகமாக பயன் அடைந்துள்ளனர்.பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி பிரதமர் சிந்திக்கிறார். அவரது அமைச்சரவையில் 11 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். அதேநேரத்தில் நேர்மையாகவும், கடுமையாகவும் உழைப்பவர்களுக்கும் பாலின பாகுபாடு இன்றி உரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X