சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா; லாரியில் கடத்திய 2 பேர் கைது

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் அருகே, லாரியில் கடத்திய 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் அங்குள்ள சுங்கச்சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ததில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில்,
ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா; லாரியில் கடத்திய 2 பேர் கைது

வேலுார்: வேலுார் அருகே, லாரியில் கடத்திய 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா போலீசார் அங்குள்ள சுங்கச்சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ததில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரை சேர்ந்த லாரி டிரைவர்கள் முனியப்பன், 35, சந்திரசேகர், 41, ஆகியோர் குட்காவை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X