பொது செய்தி

இந்தியா

முன்னாள் கவர்னர் சுயசரிதை வெளியீடு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பாலக்காடு : மஹாராஷ்டிரா முன்னாள் கவர்னர் சங்கரநாராயணன் சுயசரிதையான, 'அனுபவம் ஜீவிதம்' என்ற நுாலை நேற்று முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் (காங்.,) நுாலை பெற்றுக்கொண்டார். பாலக்காட்டில் காணொலியில் நடந்த இந்நிகழ்ச்சியில், முன்னாள் கவர்னர் சங்கரநாராயணன், கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, கேரளா
 முன்னாள் கவர்னர்  சுயசரிதை வெளியீடு

பாலக்காடு : மஹாராஷ்டிரா முன்னாள் கவர்னர் சங்கரநாராயணன் சுயசரிதையான, 'அனுபவம் ஜீவிதம்' என்ற நுாலை நேற்று முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் (காங்.,) நுாலை பெற்றுக்கொண்டார். பாலக்காட்டில் காணொலியில் நடந்த இந்நிகழ்ச்சியில், முன்னாள் கவர்னர் சங்கரநாராயணன், கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X