சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய 2 லாரி, ஆட்டோ பறிமுதல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுாரில், உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய இரண்டு லாரி, ஒரு ஆட்டோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வேலுார் மாவட்டம், வேலுார் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் ஆகியோர் தலைமையில் வேலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் இன்று (ஆக.,9) வாகனங்களை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி வந்த இரண்டு லாரி, ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு 80 ஆயிரம்

வேலுார்: வேலுாரில், உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய இரண்டு லாரி, ஒரு ஆட்டோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலுார் மாவட்டம், வேலுார் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் ஆகியோர் தலைமையில் வேலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் இன்று (ஆக.,9) வாகனங்களை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி வந்த இரண்டு லாரி, ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X