பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ஈரோடு: அந்தியூர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தில், அங்கக வேளாண்மை தொடர்பான பயிற்சி, அந்தியூர் அருகே நகலூரில் விவசாயிகளுக்கு, வழங்கப்பட்டது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மைராடா அறிவியல் நிலைய விஞ்ஞானி சரவணன், வேளாண் தொழில் நுட்பங்களை விளக்கினார். அம்மாபேட்டை விதைச்சான்று அலுவலர் தமிழரசு, அங்கக சான்று

ஈரோடு: அந்தியூர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தில், அங்கக வேளாண்மை தொடர்பான பயிற்சி, அந்தியூர் அருகே நகலூரில் விவசாயிகளுக்கு, வழங்கப்பட்டது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மைராடா அறிவியல் நிலைய விஞ்ஞானி சரவணன், வேளாண் தொழில் நுட்பங்களை விளக்கினார். அம்மாபேட்டை விதைச்சான்று அலுவலர் தமிழரசு, அங்கக சான்று குறித்தும், ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்ய யோசனை தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X