ஆத்தூரில் ரூ.60 லட்சத்தில் கண் சிகிச்சை அறுவை அரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் ரூ.60 லட்சத்தில் கண் சிகிச்சை அறுவை அரங்கம்

Added : ஆக 09, 2021
Share
சேலம்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில், கண் சிகிச்சை துறைக்கென, தனி வார்டு இல்லை. அறுவை சிகிச்சைக்கு பின், நோயாளிகள், பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அதிநவீன அறுவை அரங்குடன் கூடிய, தனி வார்டு, கண் சிகிச்சை பிரிவுக்கு நிறுவப்பட உள்ளது. அதற்காக, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில், அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, கட்டுமானப்பணி

சேலம்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில், கண் சிகிச்சை துறைக்கென, தனி வார்டு இல்லை. அறுவை சிகிச்சைக்கு பின், நோயாளிகள், பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அதிநவீன அறுவை அரங்குடன் கூடிய, தனி வார்டு, கண் சிகிச்சை பிரிவுக்கு நிறுவப்பட உள்ளது. அதற்காக, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில், அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, கட்டுமானப்பணி தொடங்கப்பட உள்ளது. இடைப்பாடி, கோனேரிப்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நான்கு மருத்துவ அலுவலர்கள் தங்குவதற்கான குடியிருப்பு, தலா, 33 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்ட, 1.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X