மடிக்கணினி, மொபைல் அபேஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மடிக்கணினி, மொபைல் அபேஸ்

Added : ஆக 09, 2021
Share
சேலம்: கந்தம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி, 47. இவருக்கு சொந்தமான லாரியில், கடந்த ஜூலை, 19 முதல், 25 வரையில், 'அமேசான்' நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களுடன், கந்தம்பட்டி பைபாஸ் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நிறுத்தியிருந்தார். அதில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு மொபைல் போன், 4 மடிக்கணினிகள் திருடுபோயிருந்தன. இதுகுறித்து, நேற்று முன்தினம் அவர் புகார்படி,

சேலம்: கந்தம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி, 47. இவருக்கு சொந்தமான லாரியில், கடந்த ஜூலை, 19 முதல், 25 வரையில், 'அமேசான்' நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களுடன், கந்தம்பட்டி பைபாஸ் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நிறுத்தியிருந்தார். அதில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு மொபைல் போன், 4 மடிக்கணினிகள் திருடுபோயிருந்தன. இதுகுறித்து, நேற்று முன்தினம் அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X