பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே செடியில் 3 மாதமாக மலர்ந்த பிரம்ம கமலம் பூ

Added : ஆக 09, 2021
Share
Advertisement
தர்மபுரி: பிரம்ம கமலம் பூ, பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் என்றும், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மலரும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள மணிவண்ணன் என்பவரது வீட்டிலுள்ள பிரம்ம கமலம் செடியில், நேற்று முன்தினம் இரவு, 45 பூக்கள் மலர்ந்தது. இதே செடியில் கடந்த, இரு மாதங்களாக பிரம்ம கமலம் மலர்கள் மலர்ந்துள்ளன. மூன்றாவது முறையாக

தர்மபுரி: பிரம்ம கமலம் பூ, பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் என்றும், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மலரும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள மணிவண்ணன் என்பவரது வீட்டிலுள்ள பிரம்ம கமலம் செடியில், நேற்று முன்தினம் இரவு, 45 பூக்கள் மலர்ந்தது. இதே செடியில் கடந்த, இரு மாதங்களாக பிரம்ம கமலம் மலர்கள் மலர்ந்துள்ளன. மூன்றாவது முறையாக நேற்று, இச்செடியில் பிரம்ம கமலம் மலர்கள் மலர்ந்தது, அப்பகுதியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று, இதே பகுதியில் உள்ள குணசேகரன், லதா சேகர் ஆகியோரின் வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியிலும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X