ஆடி அமாவாசையில் ஒகேனக்கல் வெறிச்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசையில் ஒகேனக்கல் 'வெறிச்'

Added : ஆக 09, 2021
Share
ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு, கொரோனா தடையால் சுற்றுலா பயணிகள் வரவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் ஆடி அமாவாசையான நேற்று, ஒகேனக்கல் காவிரிக்கரை வெறிச்சோடியது. தொடர்ந்து, ஒகேனக்கல்லுக்கு யாரும் செல்லாதவாரு மடம் செக்போஸ்ட், ஆலம்பாடி, ஊட்டமலை, உள்ளிட்ட பகுதிகள் காவிரிக்கரை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு, கொரோனா தடையால் சுற்றுலா பயணிகள் வரவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் ஆடி அமாவாசையான நேற்று, ஒகேனக்கல் காவிரிக்கரை வெறிச்சோடியது. தொடர்ந்து, ஒகேனக்கல்லுக்கு யாரும் செல்லாதவாரு மடம் செக்போஸ்ட், ஆலம்பாடி, ஊட்டமலை, உள்ளிட்ட பகுதிகள் காவிரிக்கரை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதேபோல், நாகமரை, ஒட்டனூர், நாகவதி அணை உள்ளிட்ட நீர்த்தேக்க பகுதியிலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X