பொது செய்தி

தமிழ்நாடு

பைக்கில் பணிக்கு சென்றபோது மாரடைப்பால் எஸ்.ஐ., இறப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தவர் செங்கதிர், 57. தர்மபுரியில் உள்ள போலீசார் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு, தர்மபுரியிலிருந்து பஞ்சப்பள்ளி நோக்கி பைக்கில் சென்றார். பாலக்கோடு அருகே சென்றபோது, திடீரென பைக்கிலிருந்து சுருண்டு கீழே விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தவர் செங்கதிர், 57. தர்மபுரியில் உள்ள போலீசார் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு, தர்மபுரியிலிருந்து பஞ்சப்பள்ளி நோக்கி பைக்கில் சென்றார். பாலக்கோடு அருகே சென்றபோது, திடீரென பைக்கிலிருந்து சுருண்டு கீழே விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறினர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X