சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்று பேர் மீது வழக்கு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், செந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் அலமேலு, 34, கூலித்தொழிலாளி; இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த முரளி, 42, என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனால், இரு குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 5ல், காலை, 11:00 மணிக்கு, அலமேலு வீட்டருகே சென்ற முரளியின் மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். பதிலுக்கு அலமேலுவும் பேசியதால், முரளி, அவர் மனைவி அஞ்சலி, 28,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், செந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் அலமேலு, 34, கூலித்தொழிலாளி; இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த முரளி, 42, என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனால், இரு குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 5ல், காலை, 11:00 மணிக்கு, அலமேலு வீட்டருகே சென்ற முரளியின் மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். பதிலுக்கு அலமேலுவும் பேசியதால், முரளி, அவர் மனைவி அஞ்சலி, 28, அவரது உறவினரான காவேரிப்பட்டணம் சுபா, 31, ஆகிய மூவரும் சேர்ந்து, அலமேலுவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகார்படி, மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X