சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது மோதி வாலிபர் பலி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ஓசூர்: தளி, ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் பிரசன்னா, 29. விவசாயி; நேற்று முன்தினம் காலை, மதகொண்டப்பள்ளி - ஓசூர் சாலையிலுள்ள நாகொண்டப்பள்ளி அருகே, ஹோண்டா டியோ பைக்கில் சென்றார். அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால், பிரசன்னா மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். தளி போலீசார்

ஓசூர்: தளி, ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் பிரசன்னா, 29. விவசாயி; நேற்று முன்தினம் காலை, மதகொண்டப்பள்ளி - ஓசூர் சாலையிலுள்ள நாகொண்டப்பள்ளி அருகே, ஹோண்டா டியோ பைக்கில் சென்றார். அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால், பிரசன்னா மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X