பொது இடத்தில் தொல்லை கொடுத்த 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொது இடத்தில் தொல்லை கொடுத்த 5 பேர் கைது

Added : ஆக 09, 2021
Share
ஓசூர்: ஓசூர், டவுன் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ஜம்பு மற்றும் போலீசார், ராயக்கோட்டை சாலையில் உள்ள லுக் இந்தியா கம்பெனி மற்றும் காரப்பள்ளி டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது, தகாத வார்த்தையை பேசி, பொது இடத்தில் தொல்லை கொடுத்ததாக, டி.குருபரப்பள்ளியை சேர்ந்த ராமமூர்த்தி, 43, ஓசூர் சாந்தி நகர், 2 வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜபருல்லா, 23, ஊத்தங்கரை அடுத்த மெய்யாண்டப்பட்டியை

ஓசூர்: ஓசூர், டவுன் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ஜம்பு மற்றும் போலீசார், ராயக்கோட்டை சாலையில் உள்ள லுக் இந்தியா கம்பெனி மற்றும் காரப்பள்ளி டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது, தகாத வார்த்தையை பேசி, பொது இடத்தில் தொல்லை கொடுத்ததாக, டி.குருபரப்பள்ளியை சேர்ந்த ராமமூர்த்தி, 43, ஓசூர் சாந்தி நகர், 2 வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜபருல்லா, 23, ஊத்தங்கரை அடுத்த மெய்யாண்டப்பட்டியை சேர்ந்த மாணிக்கம், 24, ஓசூர் மூக்கண்டப்பள்ளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகேஷ், 47, பேரிகை அடுத்த முகுலப்பள்ளியை சேர்ந்த வெங்கடேசன், 34, ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X