கோவா சட்டசபை தேர்தல்: காங்., பார்வையாளராக ப.சிதம்பரம் நியமனம்

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பார்வையாளராக கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டு உள்ளார்.உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில், அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை

புதுடில்லி: கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பார்வையாளராக கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டு உள்ளார்.



latest tamil news



உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில், அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பார்வையாளராக கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டு உள்ளார். கோவாவில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான உத்திகள், பிரசாரம் மற்றும் தேர்தல் பனி ஒருங்கிணைப்பை ப.சிதம்பரம் மேற்பார்வையிடுவார். இதுபோல் மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-ஆக-202101:16:56 IST Report Abuse
Bhaskaran மிச்ச சொச்ச கட்சிக்கும் காரியம் பண்ண்ணிவிடுவார்
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
09-ஆக-202121:56:10 IST Report Abuse
Nagarajan D வாய்தா ராஜா ஜாமீன் ராஜா என்ன சொல்லுறார்? எல்லாம் கொள்ளை மயம் எல்லாம் கமிஷன் மயம்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-ஆக-202121:45:16 IST Report Abuse
duruvasar மஹாராஷ்டிராவிலிருந்து எம்பீயாக தேர்ந்தெடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதான் மேற்கு கடற்கரை பக்கம் போகப்போறாரு. அருமையான அறிவு ஜீவி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X