பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டாள் கோயிலில் சயன சேவை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர ஏழாம் திருநாளில் சயனசேவை உற்ஸவம் பக்தர்களின்றி நடந்தது .இதனை முன்னிட்டு மாலை 6 மணிக்கு கோயில் தெற்கு பிரகாரத்தில் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார். கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். தீர்த்தகாரர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்தனர்.தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர்
 ஆண்டாள் கோயிலில் சயன சேவை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர ஏழாம் திருநாளில் சயனசேவை உற்ஸவம் பக்தர்களின்றி நடந்தது .
இதனை முன்னிட்டு மாலை 6 மணிக்கு கோயில் தெற்கு பிரகாரத்தில் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார். கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். தீர்த்தகாரர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்தனர்.
தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் பட்டர்கள் பங்கேற்றனர். ஆகஸ்ட் 11 காலை 9:05 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் தங்க தேரோட்டம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X