பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசை: பூக்கள் விலை உயர்வு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ப.வேலூர்: ப.வேலூர் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டில், பூக்களின் விலை உயர்ந்தது. ப.வேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் ப.வேலூர் பூக்கள் ஏலச்சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். கடந்த வாரம் ஆடி, 18 பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென

ப.வேலூர்: ப.வேலூர் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டில், பூக்களின் விலை உயர்ந்தது. ப.வேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் ப.வேலூர் பூக்கள் ஏலச்சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். கடந்த வாரம் ஆடி, 18 பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த வார ஏலத்தில் குண்டு மல்லி கிலோ, 500; நேற்று, ஆடி அமாவாசையையொட்டி, 600; முல்லை, 500- 600; சம்பங்கி, 250 - 280; அரளி, 150 - 190; செவ்வந்தி, 150 - 200; ரோஜா, 180 - 220 ரூபாய் என ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X