சட்ட விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விழிப்புணர்வு முகாம்

Added : ஆக 09, 2021
Share
ப.வேலூர்: பரமத்தி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பரமத்தி இலங்கை தமிழர் முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பரமத்தி சார்பு நீதிபதி பிரபாகரன் தலைமை வகித்து, பெண்களின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் கல்வி, பரமத்தி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சாதனைகள், பணிகள் குறித்து எடுத்துரைத்தார். பரமத்தி வட்ட சட்டப்பணிகள்

ப.வேலூர்: பரமத்தி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பரமத்தி இலங்கை தமிழர் முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பரமத்தி சார்பு நீதிபதி பிரபாகரன் தலைமை வகித்து, பெண்களின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் கல்வி, பரமத்தி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சாதனைகள், பணிகள் குறித்து எடுத்துரைத்தார். பரமத்தி வட்ட சட்டப்பணிகள் குழுவின் வழக்கறிஞர் அகிலாண்டேஸ்வரி, இலங்கை தமிழர் முகாமின் வருவாய் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X