சரக்கு ரயிலில் கோதுமை வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயிலில் கோதுமை வரத்து

Added : ஆக 09, 2021
Share
நாமக்கல்: பஞ்சாப் மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு ரேஷன் கோதுமை வரவழைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களும் வட மாநிங்களில் இருந்தும், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்படும். அதன்படி, ரேஷன்

நாமக்கல்: பஞ்சாப் மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு ரேஷன் கோதுமை வரவழைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களும் வட மாநிங்களில் இருந்தும், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்படும். அதன்படி, ரேஷன் கடைகளின் தேவைக்காக, பஞ்சாப் மாநிலத்திலிருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 2,600 டன் கோதுமை நாமக்கல் வரவழைக்கப்பட்டது. அவை, நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம், 130 லாரிகளில் ஏற்றப்பட்டு, கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X