பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்துறை அலுவலர்கள் இடமாற்றம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் தாலுகாவில் வருவாய்துறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ப.வேலூரில் பணிபுரிந்த ரமேஷ்குமார், குமாரபாளையம் தாலுகா அலுவலக தலைமை நில அளவையராக பணியில் சேர்ந்தார். குமாரபாளையத்தில் பணிபுரிந்த வெங்கடாசலம், ப.வேலூருக்கு மாற்றப்பட்டார். குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலராக மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பிருந்த டி.எஸ்.ஓ.,

குமாரபாளையம்: குமாரபாளையம் தாலுகாவில் வருவாய்துறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ப.வேலூரில் பணிபுரிந்த ரமேஷ்குமார், குமாரபாளையம் தாலுகா அலுவலக தலைமை நில அளவையராக பணியில் சேர்ந்தார். குமாரபாளையத்தில் பணிபுரிந்த வெங்கடாசலம், ப.வேலூருக்கு மாற்றப்பட்டார். குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலராக மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பிருந்த டி.எஸ்.ஓ., வசந்தி, உதவி தாசில்தார் பிரகாஷ் போலீஸ் பயிற்சிக்கு சென்றுள்ளனர். வி.ஏ.ஓ.,க்கள் பள்ளிபாளையம் சாந்தகுமார், அய்யம்பாளையம் அக்ரஹாரத்துக்கும், சமயசங்கிலி அக்ரஹாரம் தியாகராஜன், குமாரபாளையம் அமானிக்கும் மாற்றப்பட்டனர். ஆனங்கூர் ஜனார்த்தனன் படைவீடுக்கும், பல்லக்காபாளையம் ரஞ்சித்குமார் பள்ளிபாளையத்துக்கும்,ஓடப்பள்ளி அக்ரஹாரம் பாலசுப்ரமணியம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்துக்கும் மாற்றப்பட்டனர். பள்ளிபாளையம் அக்ரஹாரம் சங்கர் மோடமங்கலத்த்திற்கும், குமாரபாளையம் அமானி செந்தில்குமார் சமயசங்கிலி அக்ரஹாரத்திற்கும், படைவீடு அரசு ஆனங்கூருக்கும், கொக்காராயன்பேட்டை தியாகராஜன், ஓடப்பள்ளி அக்ரஹாரத்திற்கும், மோடமங்கலம் சண்முகவடிவு பல்லக்காபாளையத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X