சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்பனை: ஒருவர் கைது

Added : ஆக 09, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., மலர்விழி உள்ளிட்ட போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். சேலம்-கோவை புறவழிச்சாலை அருவங்காடு பகுதியில் முட்புதரில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பது தெரியவந்தது. 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன், 52, என்பவரை கைது

குமாரபாளையம்: குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., மலர்விழி உள்ளிட்ட போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். சேலம்-கோவை புறவழிச்சாலை அருவங்காடு பகுதியில் முட்புதரில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பது தெரியவந்தது. 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன், 52, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X