சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
குளித்தலை: தோகைமலையில், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டுள்ளது. குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., தெற்கு பள்ளத்தை சேர்ந்த சிவகுமார், 29, தரகம்பட்டியில் நகை பட்டறை வைத்துள்ளார். இவர் கடந்த, 3ல் காலை, 10:00 மணியளவில் பெட்டவாய்த்தலையில் உள்ள தன் மாமியார் வீட்டுக்கு சென்றார். மறுநாள் இரவு, 8:00 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க

குளித்தலை: தோகைமலையில், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டுள்ளது. குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., தெற்கு பள்ளத்தை சேர்ந்த சிவகுமார், 29, தரகம்பட்டியில் நகை பட்டறை வைத்துள்ளார். இவர் கடந்த, 3ல் காலை, 10:00 மணியளவில் பெட்டவாய்த்தலையில் உள்ள தன் மாமியார் வீட்டுக்கு சென்றார். மறுநாள் இரவு, 8:00 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, இரண்டு பவுன் தங்க செயின், 13 கிராம் தங்க தோடு ஒரு செட், 50 கிராம் வெள்ளி அரணை, 20 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தோகைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X