சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி சிறுமிக்கு திருமணம்: ஐந்து பேர் மீது வழக்கு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக, ஐந்து பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், வெள்ளியணை தலையாப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 19; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த, 16 வயது பள்ளி சிறுமிக்கும், கடந்த பிப்ரவரி, 24ல் தான்தோன்றிமலை பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது. இதுகுறித்து, தான்தோன்றிமலை பஞ்., யூனியன் வளர்ச்சி

கரூர்: கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக, ஐந்து பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், வெள்ளியணை தலையாப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 19; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த, 16 வயது பள்ளி சிறுமிக்கும், கடந்த பிப்ரவரி, 24ல் தான்தோன்றிமலை பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது. இதுகுறித்து, தான்தோன்றிமலை பஞ்., யூனியன் வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி, 58; போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, புதுமாப்பிள்ளை ராஜேந்திரன், அவரது தந்தை கோவிந்தராஜ், தாய் வள்ளி, சிறுமியின் பெற்றோர் உள்பட, ஐந்து பேர் மீது கரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X