விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 09, 2021
Share
ஆத்தூர்: வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.விவசாய சங்க மாவட்ட செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்தை

ஆத்தூர்: வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.விவசாய சங்க மாவட்ட செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X