சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் இருந்து கீழே விழுந்த ராணுவ வீரர்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்த, ரவி மகன் ராஜ்தீபக், 32. இவர், பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இரு தினங்களுக்கு முன், ஆத்துாருக்கு வந்த இவர், நேற்று, கெங்கவல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார்.அப்போது, மனநலம் பாதித்த பெண், சாலையை கடக்க முயன்றபோது, அவர் மீது மோதாமல் இருக்க, ராணுவ வீரர் சென்றபோது, தடுமாறி

கெங்கவல்லி: சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்த, ரவி மகன் ராஜ்தீபக், 32. இவர், பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இரு தினங்களுக்கு முன், ஆத்துாருக்கு வந்த இவர், நேற்று, கெங்கவல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார்.அப்போது, மனநலம் பாதித்த பெண், சாலையை கடக்க முயன்றபோது, அவர் மீது மோதாமல் இருக்க, ராணுவ வீரர் சென்றபோது, தடுமாறி பைக்குடன் கீழே விழுந்தார். காயமடைந்த அவர், கெங்கவல்லி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, இன்று, பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து, கெங்கவல்லி போலீசார், விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X