பொது செய்தி

தமிழ்நாடு

நல்லா இருக்கீங்களா... மக்களிடம் விசாரணை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர், தீவிரமாக நடவடிக்கை எடுக்கின்றனர்.இது வரை, 403 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில், 25 பேர் இறந்தனர். மற்றவர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.இதனிடையே, சுகாதாரத்துறையினருடன், நகராட்சி இணைந்து, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கொரோனா தடுப்பு

வால்பாறை:வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர், தீவிரமாக நடவடிக்கை எடுக்கின்றனர்.இது வரை, 403 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில், 25 பேர் இறந்தனர். மற்றவர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.இதனிடையே, சுகாதாரத்துறையினருடன், நகராட்சி இணைந்து, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று, உடல்வெப்பநிலை கண்டறிவதுடன், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதா, காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னை உள்ளதா என்பது குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X