டாடா ஏஸ் மோதி முதியவர் பலி

Added : ஆக 10, 2021 | |
Advertisement
திட்டக்குடி : ராமநத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் டாடா ஏஸ் மோதியதில் இறந்தார்.கடலுார் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமம், எம்.ஜி.ஆர்.,நகரைச்சேர்ந்தவர் பொயவரத்தான்,61; இவர் நேற்று காலை ராமநத்தம் பயணியர் மாளிகை எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது பெரம்பலுார் நோக்கிச் சென்ற டாடா ஏஸ் மோதி அதே இடத்தில் இறந்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார்

திட்டக்குடி : ராமநத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் டாடா ஏஸ் மோதியதில் இறந்தார்.

கடலுார் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமம், எம்.ஜி.ஆர்.,நகரைச்சேர்ந்தவர் பொயவரத்தான்,61; இவர் நேற்று காலை ராமநத்தம் பயணியர் மாளிகை எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது பெரம்பலுார் நோக்கிச் சென்ற டாடா ஏஸ் மோதி அதே இடத்தில் இறந்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X