அண்ணா பல்கலை துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம்

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.அண்ணாபல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவை சேர்ந்த சுரப்பா பணியாற்றினார். அவரது பதவிக்காலம், ஏப்., 11ல் முடிந்தது. இதையடுத்து, புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, கவர்னர் சார்பில் தேடல் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் சார்பில் புதிய துணைவேந்தருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
annauniversity, vicechancellor, velraj, அண்ணாபல்கலை, துணைவேந்தர், வேல்ராஜ், கவர்னர்,

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அண்ணாபல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவை சேர்ந்த சுரப்பா பணியாற்றினார். அவரது பதவிக்காலம், ஏப்., 11ல் முடிந்தது. இதையடுத்து, புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, கவர்னர் சார்பில் தேடல் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் சார்பில் புதிய துணைவேந்தருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 'ஆன்லைன்' வழியாக நேர்முக தேர்வு நடந்தது.


அண்ணா பல்கலை துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம்

latest tamil news






இந்நிலையில், அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. தற்போது, அண்ணா பல்கலையில் பேராசிரியராக வேல்ராஜ் பணிபுரிந்து வருகிறார். 33 ஆண்டுகள் பேராசிரியர் அனுபவம் கொண்டவர் ஆவார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-ஆக-202105:56:22 IST Report Abuse
meenakshisundaram பாரதிராஜா வே என்னோடே சாய்ஸ்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
11-ஆக-202104:57:12 IST Report Abuse
NicoleThomson வெள்ளைகாரத்துர keட்டான் போங்க
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
11-ஆக-202102:40:37 IST Report Abuse
Believe in one and only God முதலில் Prof. Velraj அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு தமிழர் துணைவேந்தர் . எப்போதும் தமிழர் தான last term தவிர. இங்கு கருத்து எழுதிய பலருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தை பற்றியும் தெரியவில்லை துணைவேந்தர் பதவி பற்றியும் தெரியவில்லை. துணைவேந்தர் பதவிக்கு படிப்பு : PhD in engoneering: Experience: 10 yeats as professor. இது தெரியாமல் லியோனி என்று எழுதிவைத்து அறியாமையை காட்டுகிறது. Im proud to say that Im anna University alumni.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X