எனக்குள் ஒரு காஷ்மீரி இருக்கிறான்: ராகுல்

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021 | கருத்துகள் (57) | |
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்களின் பழக்க வழக்கங்கள், சிந்தனை ஓட்டம் ஆகியவை தன்னிடமும் உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு நீக்கப்பட்டதற்கு பின் முதல்முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இன்று (ஆக., 10) ஸ்ரீநகர் சென்றார். ஸ்ரீநகரில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின் ராகுல் பேசியதாவது:ஜம்மு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்களின் பழக்க வழக்கங்கள், சிந்தனை ஓட்டம் ஆகியவை தன்னிடமும் உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.



latest tamil news




காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு நீக்கப்பட்டதற்கு பின் முதல்முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இன்று (ஆக., 10) ஸ்ரீநகர் சென்றார். ஸ்ரீநகரில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின் ராகுல் பேசியதாவது:
ஜம்மு - காஷ்மீர், பெகாசஸ் விவகாரம் குறித்து பேச முயற்சித்த போதெல்லாம், எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டு உள்ளது.


latest tamil news




ஜம்மு - காஷ்மீரின் மீது நேரடியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் மற்ற பகுதிகளில் மறைமுகமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நீதித்துறை, பார்லிமென்ட், உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது. ஊடகங்களில் உண்மை பிரதிபலிப்பது இல்லை. ஊடகவியலாளர்களே அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்; பயப்படுகின்றனர். என்னால் உங்களை (காஷ்மீர் மக்களை) புரிந்து கொள்ள முடிகிறது. எனக்குள் ஒரு காஷ்மீரி இருக்கிறான். எனது குடும்பமும் காஷ்மீரில்தான் வாழ்ந்தது. காஷ்மீர் மக்களின் பழக்க வழக்கங்கள், சிந்தனை ஓட்டம் ஆகியவை எனக்குள்ளும் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா
11-ஆக-202112:07:20 IST Report Abuse
நரேந்திர பாரதி எனக்குள் ஒரு காஷ்மீரி இருக்கிறான்... என் அப்பாவிற்குள் ஒரு காஷ்மீரி இருந்தான்... என் தாத்தாவிற்குள்ளும் ஒரு காஷ்மீரி இருந்தான்.... ராவுல் - ஓமர் அப்துல்லா ராஜிவ் - பாரூக் அப்துல்லா ஜவஹர் - ஷேக் அப்துல்லா என்ன ஒரு முக ஒற்றுமை
Rate this:
Cancel
11-ஆக-202109:24:46 IST Report Abuse
அருணா காஷ்மீர் கைவிட்டு போனதில் இருந்து இவரது குடும்பம் ரொம்ப அப்செட் ஆகி விட்டது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
11-ஆக-202108:59:17 IST Report Abuse
RajanRajan ஏன் பப்பு உனக்குள்ளே இருக்கிற அந்த காஸ்மீரியை கொஞ்சம் வெளியே எடுத்து விட்டேன். கொஞ்சம் பார்க்கலாமேன்னு தான் கேக்குறோம். பார்த்து ரொம்ப நாளாச்சுல்லே அதுதான் கருணை காட்டுப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X