அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேட்டதை விட அதிக தடுப்பூசி மத்திய அரசு தந்துள்ளது: அண்ணாமலை

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
திண்டிவனம் : ''கொரோனா என்ற தொற்று நோய் இந்தியாவிலேயே இல்லை என மாற்றுவது தான் பா.ஜ. தன்னார்வல குழுவின் நோக்கம்,'' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேசினார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ஜ. சார்பில் நடந்த தேசிய சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 1014 பகுதிகளில்பா.ஜ. தேசிய சுகாதார தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
Corona Vaccine, BJP, Annamalai

திண்டிவனம் : ''கொரோனா என்ற தொற்று நோய் இந்தியாவிலேயே இல்லை என மாற்றுவது தான் பா.ஜ. தன்னார்வல குழுவின் நோக்கம்,'' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ஜ. சார்பில் நடந்த தேசிய சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 1014 பகுதிகளில்பா.ஜ. தேசிய சுகாதார தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுவின் நோக்கம் தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து களப்பணியாற்ற வேண்டும்.


latest tamil news


இந்திய அளவில் 4.27 லட்சம் பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். பிற நாடுகளை விட இந்தியாவில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி எடுத்து முடிவுகளே. நம்நாட்டில் இதுவரை 53 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. எந்த நாட்டிலும் இதுமாதிரி தடுப்பூசி செலுத்தவில்லை.

தேர்தல் பிரசாரத்தின் போது தினமும் மத்திய அரசை தி.மு.க. குற்றம் சாட்டியது. மூன்று நாட்களுக்கு முன் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் பிரதமர் மோடியை மனதார பாராட்டுகிறோம் என கூறியிருக்கிறார். தமிழகம் கேட்டதை விட அதிகமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
11-ஆக-202112:32:01 IST Report Abuse
Raj இதுவரை 8.2% பேருக்கு மட்டுமே இந்தியாவில் முழு தடுபோசி போடப்பட்டுள்ளது
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
11-ஆக-202111:48:50 IST Report Abuse
radha உண்மைதான் உத்திர பிரதேசம் கேட்டதை விட அதிகமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. நாக்கு ஸ்லிப் ஆகிட்டு. வேற வொன்னும் இல்ல.
Rate this:
Cancel
11-ஆக-202109:13:56 IST Report Abuse
மதுமிதா வேண்டியவர், வேண்டாதவர் கணக்கு டாலியாகுமா. மக்களுக்கான தடுப்பூசிகள் மத்திய அரசு, தன்கடமையை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X