கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்தது: நிர்மலா சீதாராமன்

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: 2020-2021 நிதியாண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.இதுகுறித்து ராஜ்யசபாவில் அவர் கூறியதாவது: வருமான வரி தாக்கல் அடிப்படையில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உடையவர்கள், 2019-2020 நிதியாண்டில் 141 பேர் இருந்தனர். அதுவே 2020-2021 நிதியாண்டில் 136 ஆக குறைந்துள்ளது.அதேபோல் 2011-2012 நிதியாண்டு
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: 2020-2021 நிதியாண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜ்யசபாவில் அவர் கூறியதாவது: வருமான வரி தாக்கல் அடிப்படையில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உடையவர்கள், 2019-2020 நிதியாண்டில் 141 பேர் இருந்தனர். அதுவே 2020-2021 நிதியாண்டில் 136 ஆக குறைந்துள்ளது.


latest tamil news


அதேபோல் 2011-2012 நிதியாண்டு கணக்குப்படி, 27 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தனர். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
11-ஆக-202113:19:26 IST Report Abuse
srinivasan Mr. Vetri. Adani, ambani OK. What about others?
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
11-ஆக-202113:00:43 IST Report Abuse
Sandru வரும் ஆண்டு உங்களுடைய அறிவாற்றலை பயன்படுத்தி நூறு கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களை வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளி விடுவீர்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
11-ஆக-202112:50:10 IST Report Abuse
periasamy இந்தியாவை இப்படி பட்டவர்கள் தான் ஆண்டுகொள்ளார்கள் என்பது வேதனையானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X