பழனிசாமி அரசு தொடர்ந்த வழக்கு முதல்வர் ஸ்டாலின் ஆக., 16ல் ஆஜராக உத்தரவு

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 11, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை : முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக, தொடரப்பட்ட அவதுாறு வழக்கில் ஆஜராகுமாறு, தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு, 'சம்மன்' அளிக்கப்பட்டுள்ளது.பழனிசாமி., முதல்வராக இருந்தபோது, மக்களின் மனநிலை குறித்தும், 'வாக்கி டாக்கி' கொள்முதல் விவகாரத்தில், மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குறித்தும், 2020 நவம்பரில் ஸ்டாலின்
பழனிசாமி, வழக்கு, முதல்வர் ஸ்டாலின், ஆக., 16ல், ஆஜராக உத்தரவு

சென்னை : முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக, தொடரப்பட்ட அவதுாறு வழக்கில் ஆஜராகுமாறு, தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு, 'சம்மன்' அளிக்கப்பட்டுள்ளது.

பழனிசாமி., முதல்வராக இருந்தபோது, மக்களின் மனநிலை குறித்தும், 'வாக்கி டாக்கி' கொள்முதல் விவகாரத்தில், மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குறித்தும், 2020 நவம்பரில் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.


பழனிசாமி அவதூறு வழக்கு ஸ்டாலினுக்கு 4வது சம்மன்

latest tamil news

இது தொடர்பாக, ஸ்டாலின் மீது அவதுாறு வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்கும், நீதிபதி டி.சிவகுமார் முன், விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்கில் ஆஜராக, ஸ்டாலினுக்கு மூன்று முறை சம்மன் அனுப்ப, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது; ஆனால், அவர் ஆஜராகவில்லை. தற்போது மீண்டும் சம்மன் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். வரும் 16ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஆக-202109:32:49 IST Report Abuse
Pugazh V நீதிமன்றம் போவாரா என்ற கேள்வியே தவறானது. இந்திய அரசியலாண்மைச் சட்டம் தெரியுமா? If the concerned respondent is an occupant of govt office that rers public service, he may appoint a representative with authorization on behalf of the respondent with explanations to appear in front of the court for further proceedings as may be trialled of otherwise.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
12-ஆக-202113:44:41 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANநீதியரசர்களை பணிய வைத்துவிட்டால் பிறகென்ன? "தைரியமாக" வழக்கைச் சந்திக்கலாமே? கட்டுமரம் நீதியரசர்களை அவமதித்து விட்டு மன்னிப்புக் கேட்ட வரலாறு உண்டு தெரியுமா? ஒருவேளை, படிப்பது நாரசொலி, பார்ப்பது கட்டுமரம் டிவியா ?...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஆக-202109:28:19 IST Report Abuse
Pugazh V வழக்காடு மன்றங்களும், வழக்குகளும். திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்களுக்குப் புதிதல்ல. நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு சந்திப்பார்கள். "ஐயோ அது.நானில்ல என்னோட அட்மின்" என்று ஓடிஒளிய மாட்டார்கள்.
Rate this:
Cancel
kamalakkannan.G - Tiruppur,இந்தியா
12-ஆக-202108:49:53 IST Report Abuse
kamalakkannan.G குமாருக்கு கட்டம் சரியில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X