இந்தியா

பொருளாதார மீட்சிக்கு உதவ தயார்: அமைச்சர்

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி : ''நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதுப்பிக்கவும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் நேற்று பேசியதாவது:அனைத்து மாநிலங்களிலும் கொரோனா ஊரடங்கு
 பொருளாதார மீட்சிக்கு உதவ தயார்: அமைச்சர்


புதுடில்லி : ''நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதுப்பிக்கவும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் நேற்று பேசியதாவது:அனைத்து மாநிலங்களிலும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து பொருளாதார நிலை சீரடைந்து வருவதை நன்கு உணர முடிகிறது.நடப்பு நிதியாண்டின் அன்னிய நேரடி முதலீடு 37 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.


latest tamil news



கடந்த மாத நிலவரப்படி அன்னிய செலாவனி கையிருப்பு 47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பெருந்தொற்று காலத்திலும் கொள்கை சீர்திருத்தங்களை மோடி அரசு செய்துள்ளது. கடந்த ஆண்டு புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.

எனவே தொழில்துறைகள் முன்வந்து, தயக்கமின்றி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202100:42:02 IST Report Abuse
அப்புசாம் 700 டன் தங்கம் இருக்காமே... ஆளுக்கு 15 கிராம் போட முடியுமா? பாஞ்சி லட்சம் போட்ட மாதிரி...
Rate this:
Cancel
Jayakandhan KS - coimbatore,இந்தியா
13-ஆக-202115:47:28 IST Report Abuse
Jayakandhan KS ஏதோ யாருக்கோ செய்வது போல் ... எல்லாம் தலையெழுத்து ...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஆக-202113:40:03 IST Report Abuse
Pugazh V அரசுக்கே சோத்துக்கு வழி இல்லாமல் BPCL, BSNL, AI என்று நாட்டின் சொத்துக்களை விற்க கடை விரித்து வைத்துவிட்டு , எங்கே வந்து ஒப்படி உதவப் போகிறார்கள்??
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
13-ஆக-202115:32:04 IST Report Abuse
elakkumananஅதை அஞ்சு லச்சம் கொடிகள் கடன் வச்சுக்கிட்டு ஓசி பேருந்து பயணம், கடன் தள்ளுபடி, வரி தள்ளுபடி எல்லாம் சொன்னாருல்ல கேம்பிரிட்ஜ் படிப்பாளி...அவரிடம் கேளுங்க நண்பா... ராணுவத்துக்கு எம்போட்டு செலவு பண்ணுறாங்க ன்னு தெரியுமா.... மருத்துவத்துக்கு எம்போட்டு செலவு செய்யிறாங்க ன்னு தெரியுமா? ஒங்க ஆளுங்க மாதிரி ஓசியாவே எல்லாத்தையும் கொடுத்தா, உங்களைபோலதான் யோசிக்கணும்.. பாருங்க... கண்ணை திறந்து பாருங்க... மேல் சபை தேவையா இப்போ இருக்கும் அஞ்சு லச்சம் கொடிகள் கடனுக்கு? இலவச பேருந்து, வரி தல்ல்லுபடி தேவையா? இன்னும் என்ன என்னவெல்லாம் ஒசியோ தெரியலை...ஆனால், கேபிள் டிவி மட்டும் இலவசம் இல்லை...அவரு போட்ட எட்டு வலி சாலை தரையில்..இவங்க போடும் எட்டு வலி சாலை, வானத்திலா? நண்பா? இந்திய அரசு கடனை கட்டி முடிக்கிறது... அது, ஆளத்தெரிந்தவர்களின் ஆட்சி....இது உங்களுக்கு புரியும் னு நம்புறேன்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X