உலக பல்கலைகளில் தமிழ் இருக்கைகள்!

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: உலகின் சிறந்த பல்கலைகளில், தமிழ் இருக்கைகள் அமைக்க, தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள, சிறந்த பல்கலைகளில், தமிழ் இருக்கைகள் அமைக்க, தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் ஹார்வர்டு, ஜெர்மனியின் கொலோன், கனடாவின் டொரோன்டோ பல்கலைகளில், தமிழ்
Tamil, Tamil Chair, Toronto University

சென்னை: உலகின் சிறந்த பல்கலைகளில், தமிழ் இருக்கைகள் அமைக்க, தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள, சிறந்த பல்கலைகளில், தமிழ் இருக்கைகள் அமைக்க, தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் ஹார்வர்டு, ஜெர்மனியின் கொலோன், கனடாவின் டொரோன்டோ பல்கலைகளில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


latest tamil news



இந்நிலையில், மற்ற பல்கலைகளிலும், அந்தந்த நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது. இதனால், பழந்தமிழர்களின் கடல் கடந்த வணிகம், பண்பாடு, கலை, இலக்கியம் பற்றிய புரிதல், உலக மக்களுக்கு ஏற்படும்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
13-ஆக-202114:56:31 IST Report Abuse
vpurushothaman தமிழகத்தின் கல்வி நிலையங்களில் - சட்ட சபையில் - நீதி மன்றத்தில் பயிற்சி மொழியாக - ஆட்சி மொழியாக - நிர்வாக மொழியாகச் செய்ய முழுமூச்சோடு பணியாற்றுங்கள் எலகப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கையை அமைக்க இது முன்னோடியாக அமையட்டும்.
Rate this:
Cancel
RS PRAKASH -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-202112:51:54 IST Report Abuse
RS PRAKASH Great
Rate this:
Cancel
13-ஆக-202109:49:36 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ழ தமிழுக்கு மட்டுமே உரியது அல்ல மலையாளத்திலும் உள்ளது சொல்லப்போனால் மலையாளிகள் அனைவரும் அதை சரியாக உச்சரிப்பார்கள்
Rate this:
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-202112:23:11 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி"தமிழ் வாழ்க" என விளம்பர பலகை வைக்கவே இவர்களுக்குத் தெரியும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X