பொது செய்தி

இந்தியா

2022 ஜூலை முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு தடை

Updated : ஆக 13, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.இது தொடர்பாக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த சட்டம் 2021-ஐ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம்
பிளாஸ்டிக், தடை, மத்திய அரசு

புதுடில்லி: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த சட்டம் 2021-ஐ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


latest tamil news


இது குறித்த அறிக்கையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு 2022 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது எனக்கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202108:56:12 IST Report Abuse
Vittal anand rao. தடை செய்யும் முன் மாற்று பொருள் என்ன என்று முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
14-ஆக-202101:35:11 IST Report Abuse
venkates தடுக்க வேண்டியதை , உடனடியாக தடுக்கலாமே? வேடிக்கை பார்ப்பது ஏனைய?
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
14-ஆக-202101:16:31 IST Report Abuse
venkates அரசால் தடுக்க முடியாதது இல்லை ,இருந்தும் தடுக்கவில்லையே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X