சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்போலியோவை விட எளிதுஉலகளவில் முழுமையாக கொரோனாவை ஒழிப்பது போலியோவை விட எளிது ஆனால் பெரியம்மை நோயை விட சிரமம் என தொழில்நுட்ப, சமூக - அரசியல், பொருளாதார காரணங்கள் அடிப்படையில் நியூசிலாந்தின் ஒடாகோ பல்கலை ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தடுப்பூசி காரணமாக பெரியம்மை 1980ம் ஆண்டு உலகில் இருந்து ஒழிக்கப்பட்டது. இந்நோய்க் கான ஒழிப்பு சாத்தியக்கூறு சாரசரி 2.7 என

அறிவியல் ஆயிரம்

போலியோவை விட எளிது


உலகளவில் முழுமையாக கொரோனாவை ஒழிப்பது போலியோவை விட எளிது ஆனால் பெரியம்மை நோயை விட சிரமம் என தொழில்நுட்ப, சமூக - அரசியல், பொருளாதார காரணங்கள் அடிப்படையில் நியூசிலாந்தின் ஒடாகோ பல்கலை ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தடுப்பூசி காரணமாக பெரியம்மை 1980ம் ஆண்டு உலகில் இருந்து ஒழிக்கப்பட்டது. இந்நோய்க் கான ஒழிப்பு சாத்தியக்கூறு சாரசரி 2.7 என அதிகமாக உள்ளது. இதுவே கொரோனாவுக்கு 1.6, போலியோவுக்கு 1.5 என உள்ளது. தடுப்பு மருந்து காரணமாக
போலியோ மூன்று நாடுகளில் மட்டுமே உள்ளது.

தகவல் சுரங்கம்

சைக்கிள் நகரம்

'சைக்கிள்' ஓட்டுவது உடல்நலனுக்கும் சிறந்தது. இந்தியாவில் சைக்கிள் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நகரம் பஞ்சாபின் லுாதியானா. இதனால் 'இந்தியாவின் சைக்கிள்' நகரம் என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த சைக்கிள் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் இங்கு தான் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு முன்னணி சைக்கிள் நிறுவனங்கள் இங்கு செயல்படுகின்றன. ஆண்டுக்கு சராசரியாக ஒரு கோடி சைக்கிள் தயாரிக்கப் படுகிறது. ஆசியாவின் பெரிய சைக்கிள் உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது. நாட்டின் 60 சதவீத டிராக்டர் உதிரி பாகம் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X