தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை!

Added : ஆக 13, 2021
Share
Advertisement
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை! நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 136 கோடி 'டோஸ்' தடுப்பூசி நம்மிடம் இருக்கும். இனி தடுப்பூசி வினியோகத்திற்கு, இதர வளர்ந்த நாடுகளை இந்தியா சார்ந்து இருக்காது.நட்டாதேசிய தலைவர், பா.ஜ.,முதல்வருக்கு அவமதிப்பு! ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்துவது குறித்து

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை!

நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 136 கோடி 'டோஸ்' தடுப்பூசி நம்மிடம் இருக்கும். இனி தடுப்பூசி வினியோகத்திற்கு, இதர வளர்ந்த நாடுகளை இந்தியா சார்ந்து இருக்காது.

நட்டா

தேசிய தலைவர், பா.ஜ.,

முதல்வருக்கு அவமதிப்பு!

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசிக்க பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்கவில்லை. பல தலைவர்களை சந்தித்து வரும் பிரதமர் மோடி, அவருடன் கூட்டணியில் இருக்கும் எங்கள் மாநில முதல்வரை மட்டும் அவமதித்து விட்டார்.

தேஜஸ்வி யாதவ்

தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

அமைதியை விரும்பும் நாடு!

எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள நம் பாதுகாப்புப் படைகளின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இனி நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தியா அமைதியை விரும்பும் நாடு. எனினும், போர் மூண்டால் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

பிபின் ராவத்

முப்படை தலைமை தளபதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X