சோனியா நடத்தும் கூட்டத்தில் ஸ்டாலின், மம்தா பங்கேற்பு?

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 13, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி :காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் 20ம் தேதி நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.காங்., தலைவர் சோனியா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு வரும் 20ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கும் இந்த
 சோனியா  கூட்டம். ஸ்டாலின், மம்தா பங்கேற்பு?

புதுடில்லி :காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் 20ம் தேதி நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்., தலைவர் சோனியா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு வரும் 20ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மம்தா பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவசேனா தலைவரும், மஹாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
15-ஆக-202121:22:58 IST Report Abuse
bal எப்படியாவது பொய் சொல்லி ராகுல் பிரதமர் மம்தா ராணுவ மந்திரி ஸ்டாலின் துணை பிரதமர்.எப்படி...????
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
15-ஆக-202114:23:49 IST Report Abuse
sankar சர்க்கஸ் கம்பெனி
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஆக-202103:33:23 IST Report Abuse
meenakshisundaram இவங்க தங்களோட சொந்த பணத்தில் இந்த கூட்டத்தை நடத்துவங்களா இல்லே அரசு செலவில் பயணம் ,பயணப்படி எல்லாம் செய்வார்களா ?மக்களை அடி முட்டாளாக்க ரொம்ப தடவை இந்தமாதிரி செஞ்சாச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X