பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பணிகள் ஆய்வுக்கூட்டம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை, அட்டகட்டியில் வனப்பணியாளர்கள் ரோந்து பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன.வனப்பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், அட்டகட்டி வனத்துறை பயிற்சி மைய உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில்,
 வனப்பணிகள் ஆய்வுக்கூட்டம்

வால்பாறை:வால்பாறை, அட்டகட்டியில் வனப்பணியாளர்கள் ரோந்து பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன.வனப்பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், அட்டகட்டி வனத்துறை பயிற்சி மைய உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஜூலை மாதத்துக்கான அன்றாட ரோந்து பணி மேற்கொண்டதற்கான ஆய்வு நடந்தது. மேலும், வனப்பணியாளர்களுக்கு வனஉயிரினங்கள் கண்காணிப்பதற்கான புகைப்படக்கருவி வழங்கப்பட்டது. வனச்சரக அலுவலர்கள், வனவர், வேட்டை தடுப்புக்காவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X