பொது செய்தி

தமிழ்நாடு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு

Added : ஆக 13, 2021
Share
Advertisement
அன்னூர்:அன்னுார் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்றார்.அன்னுார் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த சத்தியமூர்த்தி, கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு, கடந்த 6ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஒருவாரமாக காலியாக இருந்த பணியிடத்துக்கு, அண்ணாமலை நகர் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் நியமிக்கப்பட்டு, நேற்று அன்னுார் பேரூராட்சி

அன்னூர்:அன்னுார் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்றார்.அன்னுார் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த சத்தியமூர்த்தி, கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு, கடந்த 6ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஒருவாரமாக காலியாக இருந்த பணியிடத்துக்கு, அண்ணாமலை நகர் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் நியமிக்கப்பட்டு, நேற்று அன்னுார் பேரூராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.அவருக்கு அலுவலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X