பொது செய்தி

தமிழ்நாடு

300 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை திறப்பு

Added : ஆக 13, 2021
Share
Advertisement
கொளத்துார்: சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில், 100 படுக்கையுடன் அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் மற்றும் மூன்றாம் அலை ஆகியவற்றை எதிர்கொள்ளும் விதமாக, அந்த மருத்துவமனை, 15.52 கோடி ரூபாய் செலவில், 300 படுக்கை வசதியுடன், 83 நாட்களில் மேம்படுத்தப்பட்டது.அதில், சி.டி., ஸ்கேன் மையம், ஆக்சிஜன் படுக்கை வசதியும் உள்ளது. இந்த

கொளத்துார்: சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில், 100 படுக்கையுடன் அரசு மருத்துவமனை இயங்கி வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் மற்றும் மூன்றாம் அலை ஆகியவற்றை எதிர்கொள்ளும் விதமாக, அந்த மருத்துவமனை, 15.52 கோடி ரூபாய் செலவில், 300 படுக்கை வசதியுடன், 83 நாட்களில் மேம்படுத்தப்பட்டது.அதில், சி.டி., ஸ்கேன் மையம், ஆக்சிஜன் படுக்கை வசதியும் உள்ளது. இந்த மருத்துவமனையை, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X