பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு

Added : ஆக 13, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்--75வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இவ்விழாவை பயங்கரவாதிகள் சீர்குலைப்பதை தடுக்க நேற்று ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோயில், ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் பாதுகாப்பு

ராமேஸ்வரம்--75வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இவ்விழாவை பயங்கரவாதிகள் சீர்குலைப்பதை தடுக்க நேற்று ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோயில், ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X