பொது செய்தி

தமிழ்நாடு

அறநிலையத்துறை வசம் கோவில் ஒப்படைப்பு

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பேயாழ்வார் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.சுற்றுலா மற்றும் அறநிலையங்கள் துறை அரசாணை படியும், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவுப்படியும், மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள், பேயாழ்வார் கோவில் தக்கார் பொறுப்புகளை அறநிலையத்துறை சென்னை உதவி கமிஷனர்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பேயாழ்வார் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

சுற்றுலா மற்றும் அறநிலையங்கள் துறை அரசாணை படியும், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவுப்படியும், மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள், பேயாழ்வார் கோவில் தக்கார் பொறுப்புகளை அறநிலையத்துறை சென்னை உதவி கமிஷனர் கவேனிதா நேற்று ஏற்றுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X