சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படகில் இருந்து விழுந்த மீனவர் மாயம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--நாகப்பட்டினத்தில் தங்கி மீன் பிடித்த ராமநாதபுரம் மீனவர் படகில் தவறி விழுந்து மாயமானார்.ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்ஹா மங்களேஸ்வரி நகரைசேர்ந்த குப்பமுத்து மகன் சந்தனமுனியன் 30. மீனவரான இவர்அடிக்கடி நாகபட்டினம் பகுதியில் மீன் பிடிக்க சென்று வருவார். நேற்று காலை 5:00 மணிக்கு படகில் சக மீனவர்களுடன் நாகப்பட்டினம் கடலில் மீன் பிடித்த போது தவறி கடலில்

ராமநாதபுரம்--நாகப்பட்டினத்தில் தங்கி மீன் பிடித்த ராமநாதபுரம் மீனவர் படகில் தவறி விழுந்து மாயமானார்.ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்ஹா மங்களேஸ்வரி நகரைசேர்ந்த குப்பமுத்து மகன் சந்தனமுனியன் 30. மீனவரான இவர்அடிக்கடி நாகபட்டினம் பகுதியில் மீன் பிடிக்க சென்று வருவார். நேற்று காலை 5:00 மணிக்கு படகில் சக மீனவர்களுடன் நாகப்பட்டினம் கடலில் மீன் பிடித்த போது தவறி கடலில் விழுந்தார்.சக மீனவர்கள் தேடியும் சந்தன முனியனைகண்டுபிடிக்க முடியாததால், நாகை கடலோரகாவல் படையில் புகார் அளித்துள்ளனர். ஏர்வாடி பகுதியில் உள்ள சந்தனம்முனியன் குடும்பத்தினருக்கும் அவர்கள்தெரிவித்தனர்.சந்தன முனியன் கடலில் மாயமானது குறித்துராமநாதபுரம்மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X