சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன்களுடன் பெண் மாயம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
திருவாடானை-இரு மகன்களுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.திருவாடானை அருகே விசும்பூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் 55. ஆக. 4 மனைவி ஜெயா 37, மகன்கள் திருவேங்கடம் 13, விக்னேஷ் 9, மூவரும் வெளியூர் செல்வதாக கூறி சென்றனர். இதுவரை வீடு திரும்பவில்லை என சவுந்தரராஜன் புகாரில் திருவாடானை போலீசார் மூன்று பேரையும்

திருவாடானை-இரு மகன்களுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.திருவாடானை அருகே விசும்பூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் 55. ஆக. 4 மனைவி ஜெயா 37, மகன்கள் திருவேங்கடம் 13, விக்னேஷ் 9, மூவரும் வெளியூர் செல்வதாக கூறி சென்றனர். இதுவரை வீடு திரும்பவில்லை என சவுந்தரராஜன் புகாரில் திருவாடானை போலீசார் மூன்று பேரையும் தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X