பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி.க்கு பாராட்டு

Added : ஆக 13, 2021
Share
Advertisement
திருவாடானை-சட்டசபை தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதற்காக டி.எஸ்.பி.க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.திருவாடானை டி.எஸ்.பி.யாக பணியாற்றுபவர் ராமகிருஷ்ணன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருவாடானை தொகுதியில் உள்ள திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய போலீஸ்ஸ்டேஷன்களில் ஓட்டு சாவடிகளில் அசம்பாவிதம் இல்லாமல் ஓட்டுப்பதிவு

திருவாடானை-சட்டசபை தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதற்காக டி.எஸ்.பி.க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.திருவாடானை டி.எஸ்.பி.யாக பணியாற்றுபவர் ராமகிருஷ்ணன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருவாடானை தொகுதியில் உள்ள திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய போலீஸ்ஸ்டேஷன்களில் ஓட்டு சாவடிகளில் அசம்பாவிதம் இல்லாமல் ஓட்டுப்பதிவு நடந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபாட்டுடன் கடமையாற்றியதற்காக இவருக்கு ராமநாதபுரம் எஸ்.பி.கார்த்திக் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். சுதந்திர தின விழா அன்று இவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X