சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலம் அருகே வேன் கவிழ்ந்தது

Added : ஆக 13, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்--ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே வேன் கவிழ்ந்து சிவகாசி பக்தர்கள் 20 பேர் காயமடைந்தனர். சிவகாசி மடத்துபட்டியைச் சேர்ந்த 20 பக்தர்கள், ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க வேனில் புறப்பட்டு உள்ளனர். வேனை சின்னதம்பி35, ஓட்டி வந்துள்ளார். வேன் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய சாலை பாலம் நுழைவில் வந்த போது எதிர்பாராமல் சாலை ஓரத்தில் குவித்திருந்த பேவர் பிளாக் கற்கள் மீது

ராமேஸ்வரம்--ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே வேன் கவிழ்ந்து சிவகாசி பக்தர்கள் 20 பேர் காயமடைந்தனர். சிவகாசி மடத்துபட்டியைச் சேர்ந்த 20 பக்தர்கள், ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க வேனில் புறப்பட்டு உள்ளனர். வேனை சின்னதம்பி35, ஓட்டி வந்துள்ளார். வேன் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய சாலை பாலம் நுழைவில் வந்த போது எதிர்பாராமல் சாலை ஓரத்தில் குவித்திருந்த பேவர் பிளாக் கற்கள் மீது மோதியதில், வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. டிரைவருக்கு கால் எலும்பு முறிந்தும், வேனில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது.அவ்வழியாக டூவீலரில் சென்ற சிலர் உதவி செய்வதாக மனித நேயமின்றி விபத்தில் சிக்கி தவித்த மூவரின் மொபைல்போனை திருடி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X