போலி உதவி கமிஷனருக்கு குண்டாஸ்| Dinamalar

போலி உதவி கமிஷனருக்கு குண்டாஸ்

Added : ஆக 14, 2021 | |
பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே திண்டுக்கல்-குமுளி ரோடு சுங்கச்சாவடியில் ஆக.2ல் போலி உதவி கமிஷனர் சென்னை விஜயன் 41, கைது செய்யப்பட்டார். முகநூலில் பழகியவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப் பட்டது. குண்டாஸில் நேற்று கைது

பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே திண்டுக்கல்-குமுளி ரோடு சுங்கச்சாவடியில் ஆக.2ல் போலி உதவி கமிஷனர் சென்னை விஜயன் 41, கைது செய்யப்பட்டார். முகநூலில் பழகியவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப் பட்டது. குண்டாஸில் நேற்று கைது செய்யப்பட்ட விஜயன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X