பொது செய்தி

தமிழ்நாடு

தரமற்ற உரம் கண்டுபிடிப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல்லில் நடந்த ஆய்வில் 31 உரங்கள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.வேளாண் உதவி இயக்குனர் நாகேந்திரன் தெரிவித்தது: கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தில் பலபகுதிகள் மற்றும் உரவிற்பனை கடைகளில் இருந்து வரும் நுண்ணுட்ட உரங்கள், கலப்பு மற்றும் ரசாயன உரங்களின் மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகிறது.இந்தாண்டு 1,200 மாதிரிகளை ஆய்வு செய்ய

திண்டுக்கல்-திண்டுக்கல்லில் நடந்த ஆய்வில் 31 உரங்கள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.வேளாண் உதவி இயக்குனர் நாகேந்திரன் தெரிவித்தது: கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தில் பலபகுதிகள் மற்றும் உரவிற்பனை கடைகளில் இருந்து வரும் நுண்ணுட்ட உரங்கள், கலப்பு மற்றும் ரசாயன உரங்களின் மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகிறது.இந்தாண்டு 1,200 மாதிரிகளை ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 437 மாதிரிகளை ஆய்வு செய்ததில் 31 தரமற்ற உரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தரமற்ற உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X