பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையினர் வாழ்வாதாரம் உயரும் வகையில், குறைந்த வட்டியில், தனிநபர் கடன், குழு கடன், கல்விக்கடன்.கைவினைஞர்களுக்கான கடன் என, திட்டத்திற்கேற்ப குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்

உத்திரமேரூர்: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையினர் வாழ்வாதாரம் உயரும் வகையில், குறைந்த வட்டியில், தனிநபர் கடன், குழு கடன், கல்விக்கடன்.கைவினைஞர்களுக்கான கடன் என, திட்டத்திற்கேற்ப குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு கடன் வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கும் முகாம், உத்திரமேரூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் 52 பேர், கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர் என, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவிசந்திரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X